grammar சென்னையில் அசத்தலான 5 நாள் நாடகவிழா - கவின் மலர் நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 நாசர், ரோகிணி, குரு சோமசுந்தரம், விமல், கலைராணி, வேல.ராமமூர்த்தி ஆகியோர் ஓராள் நாடகங்களை நிகழ்த்தவுள்ளனர்.